குபேரர்- லட்சுமி அருள்.., வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும்

Loading… வீட்டில் பண செல்வத்தை அதிகரிக்க செல்வத்தின் அதிபதியான லட்சுமி- குபேர கடவுளை வணங்கினால் மிகவும் நல்லது. மேலும், வீட்டில் வாஸ்து சாஸ்திர விதிகளை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும், பண ஆதாயமும் உண்டாகும். வாஸ்து சாஸ்திரத்தில், லட்சுமி தேவி மற்றும் குபேர் ஆகியோரின் அருளை பெற வீட்டில் சில பொருட்களை கண்டிப்பாக வைக்க வேண்டும். அது என்ன என்பதை குறித்து விரிவாக காணலாம். விநாயகர்-லட்சுமி-குபேர் சிலை வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்க, மகா … Continue reading குபேரர்- லட்சுமி அருள்.., வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும்